வேலூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததைக் கண்டித்து மறியலில் ஈடப்பட்ட 42 பேர் மீது வழக்கு

தினகரன்  தினகரன்
வேலூரில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததைக் கண்டித்து மறியலில் ஈடப்பட்ட 42 பேர் மீது வழக்கு

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததைக் கண்டித்து மறியலில் ஈடப்பட்டோர் 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை