திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது

தினகரன்  தினகரன்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை நகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலக்கதை