கல்கி ஆசிரமத்தில் 2 நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரிச்சோதனையில் ரூ.33 கோடி ரொக்கம் பறிமுதல்

தினகரன்  தினகரன்
கல்கி ஆசிரமத்தில் 2 நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரிச்சோதனையில் ரூ.33 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை: கல்கி ஆசிரமத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரிச்சோதனையில் ரூ.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியில் ரூ.24 கோடி இந்நியப்பணம் என்றும், ரூ.9 கோடி மதிப்புக்கு அமெரிக்க டாலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் கல்கி ஆசிரம அலுவலங்களில் 2-வது நாளாக வருமான வரிச்சோதனை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை