ஜப்பான் சூறாவளி பலி 63 ஆனது

தினமலர்  தினமலர்
ஜப்பான் சூறாவளி பலி 63 ஆனது


டோக்கியோ,:கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், சமீபத்தில் வீசிய சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்துள்ளது. மாயமான, 11 பேர் உயிரிழந்திருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பலி எண்ணிக்கை உயர்ந்தது. இதைத் தவிர, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மூலக்கதை