படங்கள் ஹிட்டானாலும் ஒண்ணும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
படங்கள் ஹிட்டானாலும் ஒண்ணும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை!

சென்ன: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக உள்ள ஒருவருக்கு, படங்கள் ஹிட்டானாலும் கெட்ட நேரம் தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது. அக்கட தேசத்தில் நிறைய படங்களில் நடித்து வந்தவர் அந்த நடிகை. சொந்த மொழி படங்கள் மட்டுமல்லாது பிற மொழி சினிமாவிலும் கலக்கி வந்தார். அவரை தமிழுக்கு அழைத்து வந்தார் அரசியல் பேசும் பிரபல இயக்குனர் ஒருவர்.

மூலக்கதை