ரஜினி தோளில் குழந்தையாக அனிரூத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி தோளில் குழந்தையாக அனிரூத்.. இணையத்தை கலக்கும் அசத்தல் போட்டோ!

சென்னை: ரஜினி தோளில் குழந்தையாக அனிருத் அமர்ந்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் ரவிச்சந்திரன் தனுஷின் மூனு படத்தின் மூலம் தமிழ்த்திரைத்துறைக்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னணி பாடகராகவும் உள்ளார். தொடர்ந்து தனுஷ் மற்றும் அவரது தயாரிப்பு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத் பின்னர் மற்ற படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார்.  பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் குஷியோ குஷி - ஆர்யா, சாயிஷா உடன் படத்தில் ஆக்டிங்  

மூலக்கதை