அட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான் - அடுத்த படத்துக்கு கதை ரெடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அட்லீயை பார்த்து மெர்சலான ஷாருக்கான்  அடுத்த படத்துக்கு கதை ரெடி

சென்னை: அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்காக ஒரு ஃபிரெஷ் மாஸ்ஸான ஆக்ஷன் திரைக்கதை ஒன்றை ஷாருக் கானுக்காக, அட்லீ வெகு நாட்களாக தயார் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட்

மூலக்கதை