தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..!

சென்னை: அசுரன் படத்தை தொடர்ந்து வடசென்னை 2-ம் பாகத்தையோ அல்லது சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குவதாகவோ இருந்த வெற்றிமாறன், தற்போது சூர்யாவை இயக்கவுள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான காப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கும் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

மூலக்கதை