கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்!

சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், நாளை தனது 23வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திக் சுப்பராஜ், கீர்த்தி சுரேஷின் 24வது படத்தை தயாரிக்கிறார். நாளை அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பகல் 11.11 மணிக்கு வெளியிடுகிறார்.  

மூலக்கதை