15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் ராஜமாதா சிவகாமி தேவி!

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 வருடங்களுக்குப் பிறகு தனது கணவர் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் இவர் நடித்திருந்த படையப்பா படம்

மூலக்கதை