இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு
சென்னை: இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்கப் போவதில்லை, ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட்டிலேயே செட்டிலாகப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார் சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை மீரா மிதுன். பெரும்பாலும் பிக் பாஸ் போய் வந்த பிறகு தான் சிலர் பேரைக் கெடுத்துக் கொள்வார்கள். ஆனால் நடிகை மீரா மிதுனோ பிக் பாஸ் போவதற்கு முன்னதாகவே பல சர்ச்சைகளில் சிக்கி