அரசியலில் உள்ள குப்பையையும் சாக்கடையையும் சுத்தம் செய்ய வாருங்கள் - கமல்ஹாசன் அழைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அரசியலில் மாற்றத்தை நிகழ்த்த மாணவர்களால் நிச்சயம் முடியும். குப்பையும் சாக்கடையுமாய் இருக்கும் அரசியலை சுத்தம் செய்து நெறி தவறாமல் சமுதாயத்திற்கு நல்லது செய்ய மாணவர்களுக்கு அழைப்பு விடுகிறேன் என்றார். மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் குடியிருக்கும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி

மூலக்கதை