3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்!

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள விஜய்யின் பிகில் படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 12ம் தேதி வெளியானது. ஒரே நாளில் ஒரு கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்த நிலையில், தற்போது மூன்று கோடி பார்வைகளை பிகில் டிரைலர் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது. பிகில் டிரைலருக்கு இதுவரை 2 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

மூலக்கதை