கல்யாணத்திலயே குறை வருது... கலை நிகழ்ச்சியில குறை இருக்காதா? கண்டுக்காதீங்க - நடிகர் ரவிவர்மா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கல்யாணத்திலயே குறை வருது... கலை நிகழ்ச்சியில குறை இருக்காதா? கண்டுக்காதீங்க  நடிகர் ரவிவர்மா

சென்னை: கல்யாண வீட்டிலேயே சின்னச் சின்ன குறை இருக்கும். சின்னத்திரை நடிகர்கள் நடத்திய முதல் கலை நிகழ்ச்சியில் குறை இருக்கத்தான் செய்தது அதை பெரிதுபடுத்தாமல் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம் என்று என்று சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார்.அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அண்மையில் மலேசியாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின்

மூலக்கதை