பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் குஷியோ குஷி - ஆர்யா, சாயிஷா உடன் படத்தில் ஆக்டிங்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் குஷியோ குஷி  ஆர்யா, சாயிஷா உடன் படத்தில் ஆக்டிங்

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் கலந்து கொண்ட பிறகு, அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷுடன் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் டெடி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக்

மூலக்கதை