முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு?

TAMIL CNN  TAMIL CNN
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு ஸ்ரீரங்காவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்காவுடன், ஓய்வு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட மேலும் ஐந்து பேரை நீதிமன்றிலை முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம்... The post முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு உத்தரவு? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை