அந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே!

சென்னை: ராஜா ராணி பார்ட் 2-வில் கவினும், லாஸ்லியாவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் பார்ட் 2 என நினைக்க வேண்டாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருவரையும் சேனல் தரப்பிலிருந்து அணுகியுள்ளதாகவும், ஆனால் லாஸ்லியா மற்றும் கவின் இன்னும் எந்த பதிலும்

மூலக்கதை