“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை!

மும்பை: திருமணத்திற்கு முன் கணவர் ரன்வீர் சிங்குடனான லிவிங் டுகெதர் உறவு குறித்து நடிகை தீபிகா படுகோன் வெளிப்படையாகப் பேசியுள்ளார். பாலிவுட்டின் மிகவும் க்யூட்டான நட்சத்திர தம்பதி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி இத்தாலியின்

மூலக்கதை