தீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை!

சென்னை: விஸ்வாசமான இயக்குநர் படத்தில் நடிக்கும் உச்ச நட்சத்திர நடிகருக்கு நாயகிகள் தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது. தீபகரமான பெயர் கொண்ட நடிகை மற்றும் சாவித்ரி நடிகை என இரு நடிகைகளை ஜோடியாக்க விஸ்வாசமான இயக்குநர் முடிவு செய்து வைத்திருந்த நிலையில், அசுர நடிகையின் வருகையால் தனது முடிவை மாற்றியுள்ளாராம். ஓ மை கடவுளே... படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்

மூலக்கதை