பிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ!

சென்னை: பிகில் படத்தின் கதை தன்னுடையது என மேலும் ஒரு இயக்குனர் புகார் அளித்துள்ளதால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அட்லீ படங்கள் என்றாலே கதை திருட்டு சர்ச்சையில் சிக்குவது இயல்பு தான். அதிலும் விஜய் - அட்லீ கூட்டணி என்றால் கேட்கவா வேண்டும். தெறி படம் சத்ரியன் படத்தின் காப்பி என்றார்கள். மெர்சல் படம் அபூர்வசகோதரர்கள் படத்தின்

மூலக்கதை