நீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீ மூக்கு வழியா புகை விட்டு காட்டுடா.. செல்லக் குட்டி.. குசும்புக்கார பயலுக!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் போட்டோவை போட்டு இதான் என் ஸ்டைல் என தெரிவித்துள்ளார். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மிரா மிதுன். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்- இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான் இவர் பிரபலமானார்.

மூலக்கதை