ஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓ மை கடவுளே… படத்தில் இணைந்த தெய்வமகள் வாணி போஜன்

சென்னை: அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ஓ மை கடவுளே திரைப்படத்தில் தற்போது, சின்னத்திரை நாயகியான வாணி போஜன் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வாணி போஜன் தற்போது தெலுங்கில் மீக்கு மாத்ரமே செப்தா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார். ராட்சசன் பட தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு

மூலக்கதை