“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்துள்ள நல்ல பெயரை அடுத்து, தான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி கொண்டாட்டத்திற்காக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதற்காக தினந்தோறும் நடைபெறும் நடன ஒத்திகையில் அவர்கள் பங்கேற்று வருகிறார்கள். பிக் பாஸ்

மூலக்கதை