ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்!

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாள் அதுவுமாக ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்டை கொடுத்துள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு! #BigilDiwali  

மூலக்கதை