மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய!

TAMIL CNN  TAMIL CNN
மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விகளினால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பதிலளிக்க திணறிய நிலையில் பதிலளித்துள்ளார். இன்று (15) மதியம் சங்ஹரிலா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கேள்வியும் பதில்களும் ஊடகவியலாளர் – நீங்கள் இராணுவத்தை வழி நடத்திய போது இராணுவத்திடம் சரணடைந்த மக்களுக்கு என்ன நடந்தது?. அவர்கள் எங்கே?. கோத்தபாய – நீங்கள்... The post மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை