சு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன

TAMIL CNN  TAMIL CNN
சு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முழுமையான ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இல்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேற்பகுதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்தால் கூட, கீழ் பகுதி அனைத்தும் எம்முடன் தான் இருக்கின்றன. இதனை... The post சு.கவின் முழுமையான ஆதரவு கோட்டாவிற்கு இல்லை – ராஜித சேனாரட்ன appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை