மஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி

TAMIL CNN  TAMIL CNN
மஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா ஆதரவு வழங்கியுள்ளார். சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்திருப்பவர்களை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, “தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியா மற்றும்... The post மஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை