சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்

தினகரன்  தினகரன்
சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலனுக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மூலக்கதை