கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்

தினகரன்  தினகரன்
கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்

சென்னை: கிரிக்கெட்டில் தமிழகம் நன்றாக முன்னேறி வருகிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலி இளமையான நிர்வாகி, அவர் திறம்பட செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை