நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தினகரன்  தினகரன்
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

மூலக்கதை