நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்திற்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்பு

தினகரன்  தினகரன்
நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்திற்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்பு

நாமக்கல்: வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்திற்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்பு என தெரிவிக்கப்பட்டது. நீட் ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் பயின்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை