திருச்சி மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடைபெற்று வருவதாக முகிலன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
திருச்சி மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடைபெற்று வருவதாக முகிலன் குற்றச்சாட்டு

கரூர்: திருச்சி மத்திய சிறையில் தன்னையும் சமூக ஆர்வலர்கள் பலரை சீருடையில்லாத போலீசார் அடித்து துன்புறுத்துவதாக முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மத்திய சிறையில் மனித உரிமை மீறல் நடைபெற்று வருவதாக முகிலன் முறையிட்டுள்ளார். மக்கள் எதிர்க்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், அணு உலை, நியூட்ரினோ உள்ளிட்ட திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.

மூலக்கதை