நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீண், ராகுலுக்கு ஜாமின் மறுப்பு: தேனி நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீண், ராகுலுக்கு ஜாமின் மறுப்பு: தேனி நீதிமன்றம் உத்தரவு

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் பிரவீண், ராகுல் ஆகியோருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. பிரவீண் தந்தை சரவணன், ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோரது ஜாமின் மனுக்களையும் தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மூலக்கதை