காஞ்சிபுரம், திருச்சி , மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம், திருச்சி , மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருச்சி , மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பூக்கடை சத்திரம், வெள்ளைகேட் , பொன்னேரிகரை , ஓரிக்கை, செவிலிமேடு, குருவிமலை, வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

மூலக்கதை