காரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…

TAMIL CNN  TAMIL CNN
காரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…

உலகெங்கும் இன்று அக்டோபர் 15 ம் திகதி சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று (15) காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் தவிசாளர் கி.ஜெயசிறில் தலமையில் இடம்பெற்றது. அரம்ப நிகழ்வாக காரைதீவு பிரதேச சபையில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டு அதிதிகளினால் கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின ஊர்வலமானது பிரதேச சபையில் இருந்து... The post காரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை