மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.

TAMIL CNN  TAMIL CNN
மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.

வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன், இணைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று அவர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புத்தளத்தில் இயங்கிவந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை உத்தியோகத்தர்களுக்கான... The post மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை