சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் சேவை: ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தொடக்கம்

தினகரன்  தினகரன்
சேலம் கரூர் இடையே பயணிகள் ரயில் சேவை: ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தொடக்கம்

சேலம்: சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் ரயில் சேவையை பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.

மூலக்கதை