நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

தினகரன்  தினகரன்
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

நாங்குநேரி: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பெண்களுக்கு கலைஞர் கொண்டுவந்த நலத்திட்டங்களை கூறி  ஸ்டாலின் வாக்குசேகரித்து வருகிறார்.

மூலக்கதை