ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் குடுமபத்தினர் பிராத்தனை

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் குடுமபத்தினர் பிராத்தனை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் குடுமபத்தினர் பிராத்தனை செய்தனர். கலாமின் 88ம் பிறந்த நாளையொட்டி சகோதரர் முத்துமீரா மரைக்காயர் குடுமபத்தினர் உள்ளிட்டோர் பிராத்தனை செய்தனர்.

மூலக்கதை