நீலகிரி மாவட்டம் குன்னுரில் விடிய விடிய பெய்த கனமழையால் 11 இடங்களில் மண்சரிவு

தினகரன்  தினகரன்
நீலகிரி மாவட்டம் குன்னுரில் விடிய விடிய பெய்த கனமழையால் 11 இடங்களில் மண்சரிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுரில் விடிய விடிய பெய்த கனமழையால் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உதகை - குன்னுர், மேட்டுப்பாளையம் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை