வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் வருகின்ற 17, 18ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றது.

மூலக்கதை