ஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகம் நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: ஏர் இந்தியா விமான நிலையத்துக்கு பெட்ரோல் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.2700 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால் அக்.18 முதல் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஐ.ஓ.சி. தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை