அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்!

சென்னை: பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை மந்தம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் வர்த்தக வாகன விற்பனையானது 23 சதவிகிதம் சரிந்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 27 சதவிகிதம் உற்பத்தியும் குறைந்துள்ளது என்றும் சியாம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தேவை என்பது

மூலக்கதை