வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

தினகரன்  தினகரன்
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை