ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க!

டெல்லி: மிக வேகமாக நுகரப்படும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில், மறைமுகமாக அதைவிட மும்மடங்கான பேர், சுமார் 52,000 பேர் மறைமுகமாகவும் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன்

மூலக்கதை