ஜாக்கிரதையா இருங்கப்பு! இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜாக்கிரதையா இருங்கப்பு! இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்!

அக்டோபர் 14, 2019 அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெற்றுக் கொண்டார்கள். அபிஜித் பேனர்ஜி (Abhijit Banerjee), எஸ்தர் டஃப்ளோ (Esther Duflo), மைக்கேல் க்ரிமெர் (Michael Kremer) தான் அந்த மூன்று பொருளாதார மேதைகள். இந்த மூன்று பேரில், அபிஜித் பேனர்ஜி, நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இந்தியர்

மூலக்கதை