அதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்!

சென்னை: சில்க் ஸ்மிதாவை போன்றுள்ள இளம்பெண் நாள்தோறும் வெளியிடும் டிக்டாக் வீடியோவால் சில்க் ஸ்மிதாவை மீண்டும் பார்த்த நிம்மதி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில்க் ஸ்மிதா.. தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறக்க முடியாத கவர்ச்சிக்காடு. 1980 மற்றும் 90களில் தமிழ் திரைத்துறையில் முக்கிய இடத்தை தனக்கென தக்க வைத்துக் கொண்டவர். என்னதான் முன்னணி

மூலக்கதை