இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு

தினமலர்  தினமலர்
இருவருக்கு இலக்கியத்திற்கான புக்கர் பரிசு

சர்வதேச அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றான 2019-ம் ஆண்டிற்கான 'புக்கர்' பரிசை, கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மார்க்கெரட் ஆட்வுட், லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர் பெர்னான்டினி இவாரிஸ்டோ ஆகியோர் பெறுகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அந்த விருது அறிவிக்கப்படும். இதன்படி இந்தாண்டு இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்பரிசை முதன்முறையாக பகிர்ந்து கொள்கின்றனர்.

மூலக்கதை