சிவகங்கை மணிப்பட்டி கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சிவகங்கை மணிப்பட்டி கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மணிப்பட்டி கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.23 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீஸ் தப்பியோடிய சின்ன கருப்பு என்பவரை தேடி வருகிறது.

மூலக்கதை