லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்

தினமலர்  தினமலர்
லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்

‛கும்கி' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த இவர், ஒருக்கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். தற்போது இவரது கைவசம் எங் மங் சங் என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கு அவரது பெற்றோர் வந்துள்ளனர். அதனால், அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியைத் துவங்கி இருக்கின்றனர். விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகப் போகிறாராம் லட்சுமி மேனன்.

மூலக்கதை